முகப்பு » காணொளி » தமிழ்நாடு

சென்னை திரும்பும் மக்கள்: சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

தமிழ்நாடு08:56 AM April 22, 2019

தேர்தலுக்காகவும், தொடர் அரசு விடுமுறை காரணமாகவும் சொந்த ஊருக்கு சென்றவர்கள், சென்னை திரும்பி வருவதால், சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல மணி நேரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV