Home »

News18 Tamil Videos

» tamil-nadu

"அதி கனமழை நீடிக்கும்" - சென்னை வானிலை மையம்

Web Deskதமிழ்நாடு18:13 PM November 10, 2021

TamilNadu Heavy Rain | சென்னை உட்பட தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடந்த ஒருவார காலமாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்கக் கடலில் உருவாக்கியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சற்றுமுன் LIVE TV

Top Stories