Home »

News18 Tamil Videos

» tamil-nadu

தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும்

தமிழ்நாடு15:59 PM November 11, 2021

TamilNadu Rain Update | தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்றும் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories