முகப்பு » காணொளி » தமிழ்நாடு

7 பேரை விடுவிக்க ஆளுநர் மறுப்பா?

தமிழ்நாடு13:24 PM October 19, 2019

ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் எழுவரை விடுவிக்க முடியாது என ஆளுநர் கூறியதாக வெளியாகி இருக்கும் தகவலின் உண்மைத்தன்மை குறித்து முதல்வரும், ஆளுநரும் விளக்கம் அளிக்க வேண்டுமென திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV