Home »

News18 Tamil Videos

» tamil-nadu

நடிகைக்கு கொலை மிரட்டல் - ஹரி நாடார் மீது பாய்ந்த வழக்கு

Web Deskதமிழ்நாடு11:23 AM January 20, 2022

மோசடி வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஹரி நாடாரை நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்றபோது அளித்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் மீண்டும் கைது செய்தனர்.

சற்றுமுன் LIVE TV

Top Stories