முகப்பு » காணொளி » தமிழ்நாடு

தமிழகத்தில் ஹேக் செய்யப்படும் திருமண வீடியோக்கள்

தமிழ்நாடு13:03 PM July 07, 2019

புதுக்கோட்டையில் ஸ்டூடியோக்களில் உள்ள கணினிகளைக் குறிவைத்து தகவல்களை திருடியுள்ளனர் ஹேக்கர்கள், லட்சக்கணக்கில் பணம் செலுத்தி விட்டு தகவல்களை திரும்பப் பெற்றுக் கொள்ளும்படி மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV