"தேர்தல் அரசியலில் இருந்து விலகியிருக்கிறேன்; சன்னியாசம் என்று கூறவில்லை" - ஹெச்.ராஜா

  • 23:47 PM April 10, 2023
  • tamil-nadu
Share This :

"தேர்தல் அரசியலில் இருந்து விலகியிருக்கிறேன்; சன்னியாசம் என்று கூறவில்லை" - ஹெச்.ராஜா

தேர்தல் அரசியலில் இருந்து விலகியியிருப்பதாக சொன்னேனே தவிர, சன்னியாசம் வாங்க போகிறேன் என்று கூறவில்லை என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.