Home »

News18 Tamil Videos

» tamil-nadu

சென்னை புறநகரில் தொடரும் நிலத்தடி நீர் திருட்டு

Web Deskதமிழ்நாடு10:14 AM May 21, 2019

சென்னையின் புறநகர் பகுதிகளில் நடைபெறும் நிலத்தடி நீர் திருட்டு குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும், குறிப்பிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சற்றுமுன் LIVE TV

Top Stories