ஆளுநர் மாதிரி இல்லாமல் அரசியல்வாதி போல பேசி வருகிறார் - திருமாவளவன் கருத்து

  • 23:09 PM April 06, 2023
  • tamil-nadu
Share This :

ஆளுநர் மாதிரி இல்லாமல் அரசியல்வாதி போல பேசி வருகிறார் - திருமாவளவன் கருத்து

ஆளுநர் மாதிரி இல்லாமல் அரசியல்வாதி போல ஆளுநர் ரவி பேசி வருகிறார் என விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.