தமிழ்நாடு நலனில் ஆளுநருக்கு அக்கறை இல்லை - காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப் பெருந்தகை விமர்சனம்

  • 17:54 PM March 23, 2023
  • tamil-nadu
Share This :

தமிழ்நாடு நலனில் ஆளுநருக்கு அக்கறை இல்லை - காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப் பெருந்தகை விமர்சனம்

தமிழ்நாட்டு நலனில் ஆளுநருக்கு அக்கறை இருந்திருந்தால் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளித்திருப்பார் என காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை கருத்து.