ஆளுநர் ஆர்.என்.ரவி எதிர்கட்சியை போல செயல்படுகிறார் - திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா

  • 17:19 PM May 05, 2023
  • tamil-nadu
Share This :

ஆளுநர் ஆர்.என்.ரவி எதிர்கட்சியை போல செயல்படுகிறார் - திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தன்னுடைய பொறுப்பினை மறந்து உள்நோக்கத்துடன் செயல்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா குற்றம்சாட்டியுள்ளார்.