Home »

government-will-release-the-order-regarding-the-jewelry-loan-waiver-in-a-week-says-tn-minister-selv

5 சவரன் நகை கடன் தள்ளுபடி - அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Co-Operative Bank Gold Jewel Loan Waiver | கூட்டுறவு சங்கங்களில் பெற்ற 5 சவரனுக்கு உட்பட நகை கடன்களை தள்ளுபடி செய்வதாக சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இது தொடர்பான அரசாணை ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

சற்றுமுன்LIVE TV