Choose your district
Home »
News18 Tamil Videos
» tamil-naduஅரசு பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்
நாகை மாவட்டம் திருமுல்லைவாசலில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு ஆயிரத்து 500 ரூபாய் வரை கட்டாய வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.