Home »

News18 Tamil Videos

» tamil-nadu

தமிழக மக்களின் உரிமைக்கு கேரள அரசு கேடு செய்ய முனைகிறது - வைகோ

தமிழ்நாடு09:53 AM October 31, 2021

Mullai periyar Dam | தமிழக மக்களின் உரிமைக்கு கேரள அரசு கேடு செய்ய முனைகிறது என்று வைகோ கடுமையாக விமர்சித்துள்ளார். இந்நிலையில் தமிழக உரிமையை கேரளாவிடம் அடகு வைத்துவிட்டதாக ஓ பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories