Home »

gomathi-meet-mk-stalin

மு.க.ஸ்டாலினைச் சந்தித்தது எனக்கு தேசிய கீதம் இசைத்தது போல் இருந்தது - கோமதி உருக்கம்

திமுக தலைவர் மு க ஸ்டாலின் தன்னை வாழ்த்தியது ஆசிய தடகள போட்டியில் தேசிய கீதம் இசைத்த போது ஏற்பட்ட உணர்விற்கு சமமாக இருந்தது என கோமதி மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

சற்றுமுன்LIVE TV