முகப்பு » காணொளி » தமிழ்நாடு

7 கோடி ரூபாய்க்கு விற்பனையான ஆடுகள்!

தமிழ்நாடு03:10 PM IST Jan 12, 2019

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே புகழ்பெற்ற எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் பொங்கலை முன்னிட்டு சுமார் 7 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகின.

சற்றுமுன் LIVE TV