முகப்பு » காணொளி » தமிழ்நாடு

காதலிக்க மறுத்த மாணவியைக் காரில் கடத்தி ஆபாச படம் எடுக்க முயன்ற இளைஞர்கள் கைது!

தமிழ்நாடு06:08 PM IST Jul 13, 2019

கோவையில் மீண்டும் ஒரு பாலியல் கொடூரம் அரங்கேறியிருக்கிறது. காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியைக் காரில் கடத்தி ஆபாச படம் எடுக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV