முகப்பு » காணொளி » தமிழ்நாடு

நீட் பயிற்சி மையத்தில் சேர பணமில்லை - மாணவி தற்கொலை

தமிழ்நாடு14:46 PM August 04, 2019

நெல்லையில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மன விரக்தியில் இருந்த மாணவி, தனியார் பயிற்சி மையத்தில் சேர பணமில்லாததால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV