முகப்பு » காணொளி » தமிழ்நாடு

கேரளாவில் நகைக்கடையில் கொள்ளையடித்த கும்பல் சேலத்தில் கைது

தமிழ்நாடு15:30 PM July 29, 2019

கேரளாவில் நகைக்கடையில் 4 கிலோ தங்கம் மற்றும் 20 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்த கொள்ளை கும்பலை சேலம் கொண்டாலப்பட்டி போலீசார் கைது செய்தனர். மூன்றரை கிலோ நகையுடன் சுடுகாட்டில் பதுங்கியிருந்த கொள்ளையரை, பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV