Home »

News18 Tamil Videos

» tamil-nadu

நகை, பணம் கொள்ளை - 8 பேர் கொண்ட கும்பல் சிக்கியது எப்படி.?

Web Deskதமிழ்நாடு20:49 PM November 29, 2021

Robbery Case | காரைக்குடி அருகே கணவன் மனைவியை கட்டி போட்டு பணம், நகை கொள்ளையடித்து சென்ற வழக்கில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் உட்பட 8 பேர் கொண்ட கும்பல் சிக்கியிருக்கிறது. நான்கு மாதங்களாக போலீசாருக்கு ஆட்டம் காட்டிய கொள்ளை கும்பல் சிக்கியது எப்படி.?

சற்றுமுன் LIVE TV

Top Stories