கஜா புயலால் சிதைந்து போன கரும்புத் தோட்டங்கள்

  • 17:13 PM December 01, 2018
  • tamil-nadu
Share This :

கஜா புயலால் சிதைந்து போன கரும்புத் தோட்டங்கள்

கஜா புயலின் தாக்கத்தால் புதுக்கோட்டை மாவட்டத்தில் நூறு ஏக்கருக்கும் மேல், நடவு செய்யப்பட்டிருந்த கரும்பு சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கடும் நட்டத்தை சந்தித்துள்ளனர்.