முகப்பு » காணொளி » தமிழ்நாடு

விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி கெயில் நிறுவனம் குழாய் அமைக்கும் பணி தீவிரம்!

தமிழ்நாடு10:44 PM IST May 18, 2019

நாகை மாவட்டம் மாதானம் முதல் மேமாத்தூர் இடையே 29 கிலோ மீட்டர் தூரம் வரை, கெயில் நிறுவனம் எண்ணை எரிவாயு எடுத்துச்செல்வதற்கான குழாய் அமைக்கும் பணி விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி நடைபெற்று வருகிறது.

Web Desk

சற்றுமுன் LIVE TV