முகப்பு » காணொளி » தமிழ்நாடு

சேலத்தில் ஆட்டோ ஓட்டுநர் கொடூரக் கொலை! நண்பர்கள்தான் காரணமா?

தமிழ்நாடு19:34 PM November 06, 2019

சேலத்தில் ஷேர் ஆட்டோ ஓட்டுநர் முகம் சிதைக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நண்பரே கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்தக் கொலையை அரங்கேற்றியிருப்பது தெரியவந்துள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV