முகப்பு » காணொளி » தமிழ்நாடு

வசியம் செய்ததற்காக நண்பனை வெட்டிக் கொன்ற இளைஞர்!

தமிழ்நாடு20:41 PM September 26, 2019

தேவகோட்டை பட்டணம் அழகப்ப செட்டியார் மகன் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக வசியம் செய்து மாந்த்ரீகம் வைத்ததால் வெட்டிக்கொலை செய்ததாக அவரது நண்பர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV