கருணை வடிவான திட்டமே காலை சிற்றுண்டி திட்டம் - மு.க.ஸ்டாலின்

  • 12:09 PM September 15, 2022
  • tamil-nadu
Share This :

கருணை வடிவான திட்டமே காலை சிற்றுண்டி திட்டம் - மு.க.ஸ்டாலின்

TN Breakfast | அரசு பள்ளிகளில் 5ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டம் தொடர்பான ஹேஷ்டேக் டிவிட்டரில் தேசிய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது.