Home »

News18 Tamil Videos

» tamil-nadu

அதிமுகவிலிருந்து முன்னாள் எம்.பி.அன்வர் ராஜா நீக்கம்

Web Deskதமிழ்நாடு11:23 AM December 01, 2021

எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் விமர்சித்து பேசியதாக அன்வர் ராஜா மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், அவரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி அக்கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

சற்றுமுன் LIVE TV

Top Stories