Home »

News18 Tamil Videos

» tamil-nadu

அன்வர் ராஜா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை சரியானதே - ஜெயக்குமார்

தமிழ்நாடு15:51 PM December 01, 2021

Anwar Raja | எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் விமர்சித்து பேசியதாக அன்வர் ராஜா மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், அவரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி அக்கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அன்வர் ராஜா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை சரியானதே என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories