முகப்பு » காணொளி » தமிழ்நாடு

பிரபலங்கள் 100 பட்டியலில் ரஜினி, விஜய், விஜய்சேதுபதி இடம்

தமிழ்நாடு10:45 PM IST Dec 06, 2018

ஃபோர்ப்ஸ் இந்தியா வெளியிட்டுள்ள 2018-க்கான டாப் 100 பிரபலங்கள் பட்டியலில் ரஜினிகாந்த், விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்ட 10 தமிழ் பிரபலங்கள் இடம்பெற்றுள்ளனர். தென்னக நடிகைகளில் நயன்தாரா மட்டுமே இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV