Home »

News18 Tamil Videos

» tamil-nadu

பாதுகாப்பு கருதியே ஒருசில இடங்களில் மின்தடை - அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழ்நாடு19:22 PM November 10, 2021

Senthil Balaji | மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பின் போது, தமிழக முதல்வர் பல்வேறு ஆய்வுக் கூட்டங்களை நடத்தி ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அந்த வகையில் தற்போது மின்தட்டுப்பாடு விவரங்கள் குறித்தும் மின்வாரிய பயன்கள் குறித்தும் தொடர்ந்து கேட்டிருக்கிறார் என கூறினார். ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மழை பொழிவு அதிகம் இருந்தாலும் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாக மின் தடை ஏற்படாது.தண்ணீர் தேங்கினால் மட்டுமே மின் தடை செய்யப்படும் ன கூறினர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories