முகப்பு » காணொளி » தமிழ்நாடு

குள ஆக்கிரமிப்பை தட்டிக் கேட்டவர் வெட்டிக் கொலை!

தமிழ்நாடு19:40 PM July 29, 2019

கரூரில், 40 ஏக்கர் குளத்தை ஆக்கிரமித்ததைத் தட்டிக் கேட்ட பூ வியாபாரியும் அவரது தந்தையையும் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளது 6 பேர் கொண்ட கும்பல், பூ வியாபாரியின் பேரனையும் வெட்டிக் கொலை செய்ய அந்தக் கும்பல் முயற்சி செய்துள்ளது

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories

corona virus btn
corona virus btn
Loading