Home » Videos » tamil-nadu

தொடர் மழையால் நிரம்பும் அணைகள்: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..

தமிழ்நாடு09:55 AM October 15, 2020

கன்னியாகுமரியில் தொடர் மழையால் அணைகள் நிரம்பி வருகின்றன. அதனால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர மக்களுக்கு மாற்று இடங்களுக்கு செல்ல அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories

corona virus btn
corona virus btn
Loading