Home »

News18 Tamil Videos

» tamil-nadu

நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் - பணத்தை சுருட்டிய மாலுமிகள்

Web Deskதமிழ்நாடு23:16 PM January 31, 2022

கேரள மாநிலம் கொச்சி துறைமுகம் அருகே கடலில் டீசலின்றி தத்தளித்துக்கொண்டிருந்த விசைப்படகிற்கு டீசல் தருவதாக ஆசைகாட்டி 1.30 லட்சம் ரூபாயைப் பறித்துச்சென்ற கப்பலின் மாலுமிகளைக் கைது செய்யும்படி மீனவ சங்கத்தினர் புகார் அளித்திருக்கிறார்கள.

சற்றுமுன் LIVE TV

Top Stories