நிலக்கரி இறங்குதளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்

  • 15:52 PM February 07, 2019
  • tamil-nadu
Share This :

நிலக்கரி இறங்குதளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்

திருச்செந்தூர் அருகே கல்லா மொழியில் நிலக்கரி இறங்குதளம், கடலில் பாலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.