கஜா புயல் தாக்கிய நாளன்று பிறந்த 5 குழந்தைகள்! சிதைந்த கிராமத்தில் கழிந்த ஒரு வருடம்

  • 22:54 PM November 19, 2019
  • tamil-nadu
Share This :

கஜா புயல் தாக்கிய நாளன்று பிறந்த 5 குழந்தைகள்! சிதைந்த கிராமத்தில் கழிந்த ஒரு வருடம்

டெல்டா மாவட்டங்களை கஜா புயல் கடந்த ஆண்டு புரட்டிப்போட்ட நிலையில் அன்றைய நாளில் பூமியைப் பார்த்த குழந்தைகள் தங்களது முதல் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர்.