Home »

News18 Tamil Videos

» tamil-nadu

சுதந்திர இந்தியாவில் முதல் தீவிரவாதி ஒரு இந்து -கமல்ஹாசன்

Web Deskதமிழ்நாடு14:37 PM May 13, 2019

சுதந்திர இந்தியாவில் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கமல்ஹாசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரவக்குறிச்சி தொகுதி மக்கள் நீதி மையம் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து பள்ளபட்டியில் பிரசாரம் செய்த கமல்ஹாசன், சமரச இந்தியா மற்றும் சமமான இந்தியாவுக்கு எதிரான போக்கு காந்தி கொலையிலிருந்தே தொடங்குகிறது எனும் அர்த்தத்தில், காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை குறிப்பிட்டு பேசினார்.

சற்றுமுன் LIVE TV

Top Stories