முகப்பு » காணொளி » தமிழ்நாடு

பணத்துக்கு பதிலாக காகிதத்தை வைத்து ஏமாற்றிய பைனான்சியர்!

தமிழ்நாடு19:26 PM October 16, 2019

கோவையில் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களை தாக்கி 30 லட்ச ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக, பணப்பையில் வெற்று காகிதங்கள் மட்டும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV