முகப்பு » காணொளி » தமிழ்நாடு

ஆழ்வார் பாசுரம் பாடுவதில் தகராறு - வடகலை, தென்கலை பிரிவினர் இடையே கைக்கலப்பு

தமிழ்நாடு12:41 PM IST May 25, 2019

காஞ்சிபுரத்தில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, குதிரை வாகனத்தில், வரதராஜ பெருமாள் திருவீதி உலா வந்தபோது, திருமங்கை ஆழ்வார் பாசுரம் பாடப்பட்டது. அப்போது தென்கலை பிரிவினர் பாசுரம் பாடியதை வடகலை பிரிவினர் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு பிரிவினர்களுக்குள் கைகலப்பு மூண்டது.

Web Desk

சற்றுமுன் LIVE TV