Home »

News18 Tamil Videos

» tamil-nadu

ஸ்டெர்லைட் தீர்ப்பு... சமூக ஆர்வலர் பாத்திமா பாபு பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்

தமிழ்நாடு14:54 PM February 18, 2019

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை சமூக ஆர்வலர் பாத்திமா பாபு பட்டாசு வெடித்துக் கொண்டாடினார். இது மக்களுக்கான தீர்ப்பு என்றும், முன்மாதிரியான தீர்ப்பு என்றும் கூறிய அவர், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தூத்துக்குடி மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories