மகளை கொன்று பக்கெட்டில் அடைத்த தந்தை.. மதுரையில் பயங்கரம்..!

  • 10:49 AM October 07, 2022
  • tamil-nadu
Share This :

மகளை கொன்று பக்கெட்டில் அடைத்த தந்தை.. மதுரையில் பயங்கரம்..!

மதுரையில் மனைவி நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் தனது 8 வயது மகளை கொன்று வாளியில் போட்டு வீட்டு பரணில் வைத்து விட்டு சென்ற கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர்.