Home »

News18 Tamil Videos

» tamil-nadu

வாழை தோட்டத்தில் யானைகள் முகாமிட்டதால், விவசாயிகள் வேதனை

தமிழ்நாடு01:17 AM October 27, 2018

கோவை மாவட்டம் கண்டிபுதூர் கிராமத்தை சேர்ந்த குருமூர்த்தி என்ற விவசாயின் வாழைத்தோட்டத்துக்குள் நுழைந்த 6 காட்டு யானைகள் , அறுவடைக்கு தயாராக இருந்த மூன்றரை லட்ச ரூபாய் மதிப்பிலான 500 வாழைமரங்களை சேதப்படுத்தின, இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் வனத்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories