Home »

News18 Tamil Videos

» tamil-nadu

குறுவை சாகுபடிக்கு உரங்கள் கிடைக்காததால் விவசாயிகள் அவதி

தமிழ்நாடு11:54 AM August 11, 2021

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு போதிய உரங்கள் கிடைக்காததால் அவதி அடைந்துள்ள விவசாயிகள் உரத்தட்டுப்பாட்டை போக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories