முகப்பு » காணொளி » தமிழ்நாடு

பழமை வாய்ந்த பாசன வாய்க்கால்களை மீட்டெடுத்த விவசாயிகள்!

தமிழ்நாடு15:42 PM July 29, 2019

நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த பாசன வாய்க்காலின் தடுப்பணைகள் விவசாயிகளால் புத்துயிர் பெற்றுள்ளன. காவிரி ஆற்றிலிருந்து வரும் தண்ணீரால் முழுமையாக பாசனவசதி பெறுவோம் என்ற மகிழ்ச்சியில் நாகை மாவட்ட விவசாயிகள் உள்ளனர்

Web Desk

சற்றுமுன் LIVE TV