முகப்பு » காணொளி » தமிழ்நாடு

கர்பிணிக்கு குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சை!

தமிழ்நாடு01:49 PM IST Jun 24, 2019

விருதுநகர் அரசு மருத்துவமனையில் கருக்கலைப்புக்காக சென்ற பெண்ணுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மீண்டும் கருக்கலைப்புக்காக அழைத்துச் செல்லப்பட்ட பெண் மருத்துவமனையில் இருந்து தப்பியோடி வந்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV