முகப்பு » காணொளி » தமிழ்நாடு

போலி நெய், வெண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலை!

தமிழ்நாடு18:06 PM August 16, 2019

சென்னையில் போலி நெய் மற்றும் வெண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலையை போலீஸார் கண்டுபிடித்தனர். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களால் செய்யப்பட்ட 200 கிலோ நெய் மற்றும் வெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.

Web Desk

சற்றுமுன் LIVE TV