டாக்டர் பட்டம்... டோர் டெலிவரி !

  • 07:33 AM March 07, 2023
  • tamil-nadu NEWS18TAMIL
Share This :

டாக்டர் பட்டம்... டோர் டெலிவரி !

Fake Doctorate: அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.