முகப்பு » காணொளி » தமிழ்நாடு

போலி டாக்டர் ஆனந்தி நான்காவது முறையாக கைது!

தமிழ்நாடு17:32 PM October 19, 2019

திருவண்ணாமலையில், பல ஆண்டுகளாக சட்டவிரோதக் கருக்கலைப்பு நடத்தி வந்த ஆனந்தி 4வது முறையாக போலீசாரிடம் பிடிபட்டுள்ளார். இந்த முறை கள்ளக்குறிச்சியில் வாடகைக்கு வீடு எடுத்து சுற்றுவட்டாரங்களில் சட்டவிரோதக் கருக்கலைப்பு நடத்தி வந்தது அம்பலமாகியுள்ளது

Web Desk

சற்றுமுன் LIVE TV