முகப்பு » காணொளி » தமிழ்நாடு

பரிகாரம் செய்வதாக கூறி மாமியார், மருமகளிடம் நூதன முறையில் நகை திருட்டு

தமிழ்நாடு21:45 PM August 17, 2019

மணப்பாறையில் ஜோதிடம் பார்ப்பதாகக் கூறி, மாமியார், மருமகளிடம் நூதன முறையில், மர்ம நபர்கள் இருவர் நகைகளை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV