முகப்பு » காணொளி » தமிழ்நாடு

ப.சிதம்பரத்துக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலடி

தமிழ்நாடு17:26 PM August 13, 2019

தமிழ்நாட்டை யூனியன் பிரதேசமாக ஆக்கினால் கூட அதிமுக கைகட்டி வாய்மூடி சும்மா இருக்கும் என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதற்கு, பல ஆண்டுகளாக மத்திய அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் எந்த திட்டத்தையாவது செயல்படுத்தியிருக்கிறாரா என்று முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார்

Web Desk

சற்றுமுன் LIVE TV