Home »

News18 Tamil Videos

» tamil-nadu

படித்தவர் முதல்வராக வந்தால் நன்றாக இருக்கும்": முதல் வாக்காளர்

தமிழ்நாடு11:04 AM January 22, 2021

வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் லட்சக்கணக்கான முதல் முறை வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர், இந்த முதல் நிலை வாக்காளர்களின் அரசியல் நிலைப்பாடு என்ன? அவர்கள் எந்த மாதிரியான தலைவர்களை எதிர்பார்க்கிறார்கள் என்பது குறித்து நியூஸ்18 தமிழ்நாடுவின் கருத்து கேட்டது, இதற்கு நெல்லை, கன்னியாகுமரியை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த இளம் வாக்காளர்கள் தெரிவித்த கருத்துக்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories