Home »

News18 Tamil Videos

» tamil-nadu

தேனி மஞ்சளாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

Web Deskதமிழ்நாடு16:01 PM April 17, 2019

பாசனத்திற்காக மஞ்சளாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 143 நாட்களுக்கு 100 கனஅடி வீதம் தினமும் தண்ணீர் திறக்கப்படவுள்ளது. 54.90 அடி கொண்ட மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து 71 கனஅடியாக உள்ளது.

சற்றுமுன் LIVE TV

Top Stories